ஆனந்த் எழுதிய திடீர் கவிதைக்கு பதிலாய் ஒரு கிறுக்கல் கவிதை:
மேலைநாட்டு மடையர்களுக்கு மொழிதெரியாதென்ற
மிதப்பிலே மிதக்கிறாய்
முதுகுதிரும்பியதும் முணுமுணுக்கிறாய்
திடீரென தொப்பித்தலையனுக்கு தமிழ் தெரியுமென
தெரிந்ததும் திடுக்கிடுகிறாய்
தொப்பித்தலையனிடம தப்பு தப்பென்று
தப்புவாங்கிவிட்டு,
தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெரிக்க ஓடுகிறாய்
...
ஓடுகிறாய், வாழ்வின் எல்லை வரை ஓடுகிறாய்.
...
என்னது? சிக்சரா? நான் பந்தா? பந்தாவெல்லாம் பறந்து பந்தாகிப்பறக்கிராய்.
-
மன்னிக்க.